சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-10-26 12:57 GMT
நெல்லிக்குப்பம் அருகே வைடிப்பாக்கம் மற்றும் சித்தரசூர் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றியில் இருக்கும் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து வருவதால், இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏதும் நிகழ்வதற்கு முன்பாக, அதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்