தொடர் மின்தடை

Update: 2022-10-23 13:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மின்சாரம் இல்லாமல் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் ஏற்படும் தொடர் மின்தடையை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்