சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-10-23 13:12 GMT

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணியங்காடு ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்