தொங்கி கிடக்கும் மின்விளக்கு

Update: 2022-10-23 13:09 GMT
பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்களில் தொங்கியபடி அபாயகரமாக மின்விளக்குகள் உள்ளது. இதனால் அவை சரிவர எரிவதும் இல்லை. மேலும் எப்போது கீழே விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்