ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-23 05:28 GMT

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வடக்கு வீதியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் கான்கிரீட் பெயர்ந்து பழுதடைந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள இந்த மின்கம்பம் சற்று வேகமாக காற்று வீசினாலும் கீழே விழுந்துவிடும். எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த இந்த மின்கம்பத்தை மாற்றுவார்களா?

மேலும் செய்திகள்