மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2022-10-23 05:07 GMT

பவானி தொட்டிபாளையம் அருகே மோளக்கவுண்டன்புதூர் காலனியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மின்விளக்கு கம்பங்களோ அல்லது அபாய மற்றும் வளைவு குறியீடுகளோ இல்லை. இதனால் இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. உடனே இந்த பாலத்தை சீரமைக்கவும், மின்கம்பம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்