எலும்புக்கூடான மின்மாற்றி

Update: 2022-10-19 17:27 GMT
பண்ருட்டி தாலுகா போ்பொியான் குப்பம் ஊராட்சி முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் உள்ள துண்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் மின்மாற்றி மிகவும் பலவீனமடைந்துள்ளதால் எந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?.

மேலும் செய்திகள்