மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-10-19 17:26 GMT
பரங்கிப்பேட்டை-புதுச்சத்திரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படு்த்தி சமூக விரோதிகள் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே பரங்கிப்பேட்டை-புதுசத்திரம் வரையுள்ள சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்