ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-19 13:28 GMT

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் தேமான்குளம் ஊராட்சி 5-து வார்டில் டிரான்ஸ்பார்மரில் இருந்து 5-வது மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து வெறும் கம்பிகள் மட்டுமே தெரியும் வகையில் அபாயமாக உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்