சிக்கி தவிக்கும் டிரான்ஸ்பார்மர்

Update: 2022-07-16 05:08 GMT

சென்னை ராயப்பேட்டை சேக் தாவூத் தெருவில் உள்ள சாலையோரத்தில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மர் மற்றும் அதனுடன் அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவாறு இருக்கின்றன. சாலையில் செல்லும் வாகனங்களும் இதற்கு மிகவும் அருகில் செல்கின்றனர். மேலும் சரக்கு வாகனங்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்