நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஒரு தனியார் பள்ளி முன்பு தேசிய நெடுஞ்சாைலயோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து, வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த பகுதியில் எப்போதும் மாணவ-மாணவிகள் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சாய்ந்து நிற்கும் மின்கம்பம் விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?