பள்ளத்தில் டிரான்ஸ்பார்மர்

Update: 2022-10-16 15:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று சாய்ந்த நிலையில் பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் இது அமைந்துள்ள சாலையை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள், சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மேட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்