இருளில் மூழ்கிய மேம்பாலம்

Update: 2022-10-12 17:27 GMT

புதுச்சேரி தேங்காய்திட்டு சந்திப்பு அருகில் உள்ள மேம்பாலத்தில் மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்