தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-10-12 11:17 GMT

கோவில்பட்டி ஸ்டேட் வங்கி காலனி பின்புறம் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.

மேலும் செய்திகள்