மின் விளக்குகள் இல்லை

Update: 2022-10-09 13:38 GMT

மின் விளக்குகள் இல்லை

திருப்பூர் தாராபுரம் ரோடு,கே.செட்டிபாளையம் பகுதியில் இருந்து அய்யம்பாளையம் வரை உள்ள சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லை.இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர்.மேலும் சிலர் சாலை ஓரத்திலேயே அமர்ந்து மதுக்குடிப்பதால் அந்த சாலையில் செல்லமிகவும் அச்சமாக உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையில் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மகேஸ்வரிவிக்னேஷ்.திருப்பூர்.

9942111700

மேலும் செய்திகள்