டிரான்ஸ்பார்மர் கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-10-09 13:33 GMT

டிரான்ஸ்பார்மர் கம்பம் அகற்றப்படுமா?

திருப்பூர் அனுப்பர்பாளையம் மேற்கு புதுக்காலனியில் மின் இணைப்பு கொடுக்க பொதுமக்கள் கேட்டு புதுமின்கம்பம் அமைத்து மின்வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் அந்த பகுதியில் புதுடிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.குறுகிய தெருவாக இருந்ததாலும்,வீட்டின் அருகில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரான்ஸ்பார்மர் அமைப்பது நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் அமைத்த ஒரு மின்கம்பத்தை அகற்றவில்லை.சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு, அனுப்பர்பாளையம்.

99947-01915

மேலும் செய்திகள்