புதிய மின்கம்பம் வேண்டும்

Update: 2022-10-06 12:55 GMT

மதுரை மாவட்டம் கொடிக்குளம் கிராமம் இந்திரா காலனியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்