நிறைவடையாத பணி

Update: 2022-10-05 16:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம்  மேற்கு தெருவில் சீரற்ற மின்சார பகிர்வை சரிசெய்யும் நோக்கத்தில் வடக்கு தெரு ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் மையவாடி சுற்று சுவர் அருகில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான பணி நடைபெற்றது. தற்போது பாதி பணி நிறைவடைந்த நிலையில்  பணிகள் நடைபெற தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்