அபாய மின்கம்பம்

Update: 2022-10-05 15:14 GMT

குலசேகரன்பட்டினம் காதிரியா சன்னதி தெருவில் மின்மாற்றி உள்ளது. அந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பமானது காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அந்த அபாய மின்கம்பத்தை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்