ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-05 15:05 GMT

அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளி கிராமம் யாதவர் தெற்கு தெருவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மின்கம்பங்களில் காங்கிரீட் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ள அந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்