திறந்தவெளியில் மின்சாரப்பெட்டி

Update: 2022-10-05 10:22 GMT

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் அருகே மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார மீட்டர் அடங்கிய பெட்டி பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பெட்டி திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு கருதி மின்சார பெட்டியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்