திண்டுக்கல் அரண்மனை குளம் அருகே இருக்கும் மதுரை சாலையை ஒட்டி மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்து இருக்கிறது. எதிர் எதிரே வரும் இரு வாகனங்கள் விலகி செல்லும் போது டிரான்ஸ்பார்மரை ஒட்டி வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. இது விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஒட்டி இருக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும்.