கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குள் எரியாமல் இருந்தது. இதுகுறித்து புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்போது இந்த விளக்குகள் சீரமைக்கப்பட்டு, மின்விளக்குள் எரிய தொடங்கி உள்ளது. இதற்கு அந்தபகுதியை சேர்ந்த மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவத்துள்ளனர்.