புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுமா?

Update: 2022-10-02 18:45 GMT

விளாத்திகுளம் தாலுகா வைப்பாறு பஞ்சாயத்து கலைஞானபுரம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதை அகற்றிவிட்டு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்