சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-29 14:14 GMT

தாழக்குடி பேரூராட்சியில் பரதர் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

மேலும் செய்திகள்