அபாய மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-09-27 16:18 GMT

கம்பம் நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் நடுப்பகுதியில் 3 இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி அபாய மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்