தெருவிளக்குள் ஒளிருமா?

Update: 2022-09-27 15:02 GMT

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள சில தெருவிளக்குகள் சரியாக ஒளிருவதில்லை. இதேபோல பீளமேடு, ராமநாதபுரம், காந்திமாநகர், சேரன்மாநகர், கணபதி உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகள் சரிவர ஒளிர மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்