விளக்கு ஒளிருமா?

Update: 2022-07-14 15:40 GMT

திருப்பூர் பாளையக்காடு வடக்கு சஞ்சய் நகர் 4-வது வீதியில் 6 மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் அந்தபகுதியில் இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. அது மட்டுமல்ல இரவு நேரத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பதுங்கி கிடக்கும் நாய்கள் கூட்டம் திடீரென்று பாய்ந்து கடிக்க வருவதால் வாகனத்துடன் கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த விளக்கை எரிய வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்