தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-09-25 12:48 GMT

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை ஜோதிடர் தெருவில் (7-வது வார்டு) மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. எனவே தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை உயரமாக அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்