ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-25 12:42 GMT
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடமலைசமுத்திரம் அங்கன்வாடி மையம் அருகில் மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தின் அருகில் கம்பு ஊன்றப்பட்டு மின்கம்பத்தை தாங்கி நிற்கிறது. மேலும் கயிறும் கட்டப்பட்டு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்