சென்னை சாஸ்திரி நகர் 1-வது தெருவில் உள்ள மின்சார வயர் நிலத்தில் புதைக்கப்படாமல் சாலையின் மேலே ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக இந்த நிலை தொடர்ந்து வருகிறது. யாரும் கண்டு கொளவதில்லை. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி, மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு கவனிக்கப்படுமா?