மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-24 14:49 GMT

அம்பை தாலுகா செட்டிமேடு கீழத்தெருவில் கடைசியாக உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். மேலும் செட்டிேமடு வாய்க்கால் பாலத்தில் சிறுவர்கள் குளிக்க செல்கின்றனர். அந்த பகுதியில் வாகனங்கள் ேவகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்