தென்காசி மாவட்டம் கருவந்தாவில் இருந்து ஊத்துமலை செல்லும் பாதையில் அச்சங்குன்றம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் உள்ள மின்கம்பிகளில் செடி, கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளை சூழ்ந்த கொடிகளை அகற்ற வேண்டுகிறேன்.