மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

Update: 2022-09-23 12:39 GMT

குலசேகரன்பட்டினம் காமராஜர் தெருவில் உள்ள 3-வது மின்கம்பம் அடியில் இருந்து மேல் வரை முழுவதுமாக சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து விட்டது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்