ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-23 12:29 GMT
சாத்தான்குளத்தில் நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. அதன் கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. பாதிப்பு ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்