ஆறுமுகநேரி அருகே தலைவன்வடலி நாடார் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.