வளைந்த மின் கம்பம்

Update: 2022-09-22 13:05 GMT
கோத்தகிரி கிரீன் வேலி பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று வளைந்த நிலையில் ஆபத்தாக சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இவ்வழியாக நடந்து செல்லும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்