பழுதான மின்மாற்றி சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-21 17:48 GMT
கடலூர் மாவட்டம் கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே பழுதான மின்மாற்றியை சீரமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.ய

மேலும் செய்திகள்