ஆபத்தான மின்விளக்கு

Update: 2022-07-13 19:40 GMT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள மின்விளக்கு மிகவும் ஆபத்தான நிலையில் ெதாங்கியபடி உள்ளது. இதனால் இங்கு வாகனம் நிறுத்த வருபவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் நிகழும் முன்னர் இந்த மின்விளக்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்