திருச்சி மாநகராட்சி பெரிய கடைத்தெருவில் இருந்து சிங்காரத்தோப்பு செல்லும் சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.