குறைந்த மின்னழுத்தம்

Update: 2022-09-18 14:10 GMT
சிவகங்கை பையூர் கொடிக்காடு பகுதியில்  குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய மின்மாற்றி அமைத்து மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்