சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-09-17 13:35 GMT

உத்தமபாளையம் அருகே பல்லவாரயன்பட்டியில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் ஒரு பக்கமாக சாய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்