மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-17 12:13 GMT

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள்அச்சத்துடனே இரவு நேரங்களில் பயணிக்கும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் நடக்கிறது. இந்த நிலையை போக்க ஆங்காங்கே சோலார் மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், பொள்ளாச்சி. 

மேலும் செய்திகள்