சாலை நடுவே மின்கம்பம்

Update: 2022-09-16 15:52 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் பூலாம்பாடி ஊராட்சியில் சாலை நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த மின்கம்பத்தை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்