தெருவிளக்கு தேவை

Update: 2022-07-13 14:27 GMT

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் 1-வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் உள்ளன. ஆனால் இந்த தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், தெருவிளக்குகள் இல்லாத இடத்தில் மின்கம்பம் அமைத்து தெருவிளக்குகள் பொருத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்