நடவடிக்கை தேவை

Update: 2022-09-16 13:01 GMT

குளச்சல் நகராட்சியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் எதிர்புறம் அமைந்துள்ள உயரகோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும்இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கு பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்

மேலும் செய்திகள்