தெருவிளக்கு எரியுமா?

Update: 2022-09-15 16:19 GMT
சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் ,அம்பேத்கர்நகர், பெரியாா் நகர் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தெரு விளக்ைக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்