ஒளிராத மின்விளக்குகள்

Update: 2022-09-13 13:33 GMT

ஒளிராத மின்விளக்குகள்

திருப்பூர் மாவட்டம் 1-வது மண்டலம் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையத்தில் இருந்து சோழிபாளையம் செல்லும் வரை இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதே இல்லை. 2 மாதங்களுக்கு மேலாகியும் பலமுறை மாநகராட்சியிலும் மின்வாரியத்திலும் சொல்லி பொதுமக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். மேலும் ரோடு குண்டும் குழியுமாக பல்லங்குழி ரோடாக உள்ளது. பெண்களும், வயதானவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின்சார வாரிய அதிகாரிகள் மின் விளக்குகளை எரிய வேண்டும்.மோசமான பல்லாங்குழி ரோட்டையும் சரி செய்ய வேண்டும்.

கா.கருணாகரன் 15 வேலம்பாளையம்

9894194630

மேலும் செய்திகள்