ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-13 06:20 GMT

அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம்பாளையத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு  மின்கம்பம் உள்ளது. காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்குள்  மின்வா ாி ய அதிகாாி கள் பழுத டைந் த   மின்கம்பத்தை அகற்றி பு திய  மின்கம்பம் அமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்