சிதம்பரம் நகரில் பல இடங்களில் உள்ள தெரு மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. அதனால் பெரும்பாலான பகுதிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் இருளை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகவே அனைத்து தெருமின் விளக்குகளையும் பழுது பார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.